934 545 14 83 / 978 858 81 41

Gandhi Nagar

Home Projects



Gandhi Nagar

State : Puducherry

Taluk : Karaikal

Commune:Thirunallar

Name of the Village : Sellur Village No. 18

R.S. No : 167/2 to 13, 168/4 to 7, 171/2,3, 172/2 to 6, 173/2 to 6




Special Features of the Gandhi Nagar:

Located at the Entrance of the Selva Vinayagar Temple.

50 years Mother Document, PATTA, E.C & law based advice are available.

Located in the midst of 20,000 Residentials

Can get Thirunallar Thiruthala Tower Dharsan daily

Compound wall and wire fence were erected around the place.

Only Gandhi Nagar plots are available on cheapest rate around Karaikal.

Electricity supply and street lights were setup around Gandhi Nagar.

30-feet main road has been set up.

Beautiful appearance has been set at the gateway of VIP Nagar and Gandhi Nagar.

5-year protection (Security) are available.

We avail Car facility to visit the plot.

காந்தி நகரின் சிறப்பு அம்சங்கள்:

செல்வ விநாயகர் ஆலயம் நகரின் முகப்பில் அமையப்பெற்றது.

நகரின் 50 வருட மூலப்பத்திரம், பட்டா, ஈ.சி, சட்டம் சார்ந்த ஆலோசனை வழங்கப்படும்.

20,000 குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது

திருநள்ளாறு திருத்தல கோபுர தரிசனம் தினமும் பெற்றிடலாம்.

நகரை சுற்றிலும் காம்பவுன்ட் மற்றும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மிக குறைந்த விலையில் மனைகள் நமது காரைக்கால் காந்தி நகரில் மட்டுமே.

நகரில் மின்சார வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

30 அடி பிரதான தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

VIP நகர், காந்தி நகரின் நுழைவாயில் அழகான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

5 வருட பாதுகாப்பு வசதி (செக்யூரிட்டி) செய்யப்பட்டுள்ளது.

மனையை பார்வையிட கார் வசதி செய்யப்பட்டுள்ளது.